மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

1 week ago 15
ARTICLE AD BOX

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.

தற்போது தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, இந்தியில் ஏற்கனவே ஜவான் படத்தில் நடித்து புகழ் சேர்த்தார்.

இதையும் படியுங்க: இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!

தற்போது மீண்டும் ஷாருக்கானுடன் இணைவார் என எதிர்பார்க்கப்ப்டடது. ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் என அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகின. தொடாந்து வெளியான டங்கி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் கிங் படம் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்க முடிவு செய்யப்பட்டது.

Don't commit Nayanthara to cast in my film... Superstar's sudden order

முன்னதாக தீபிகா படுகோனை அணுகிய நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் நடிக்க முடியமல் போனது. ஆனால் கிங் படத்தின் பணிகள் தாமதமானதால் மீண்டும் தீபிகாவையே கமிட் செய்துள்ளது படக்குழு.

Nayanthara Reject in Shah rukh khan Movie

மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பு மே 18ஆம் தொடங்கும் என கூறப்படுகிறது. கிங் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். குறிப்பாக அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார்.

  • Don't commit Nayanthara to cast in my film... Superstar's sudden order மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?
  • Continue Reading

    Read Entire Article