ARTICLE AD BOX

மீண்டும் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
மேலும் படிக்க: பயணியின் பையை சோதனை செய்த அதிகாரி ஷாக்… ரூ.15 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!!
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதன்மூலம், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,730க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The station மீண்டும் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? archetypal appeared connected Update News 360 | Tamil News Online.