ARTICLE AD BOX
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.
அவ்வப்போது சினிமாவில் உள்ள மூத்த நடிகர்களும், நாங்களும் சினிமாவில் இருக்கிறோம் என சில படங்களில் தலைகாட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்க: சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!
இப்படி சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் தற்போது நாயகனாயுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது உடன் இருந்து 3 நடிகைகள் தன் வசப்படுத்திய அவர். காலை மாலை இரவு என நெருக்கம் காட்டி வந்தார்.
சில சீரியல்களில் அவர் நடித்திருந்தாலும், அந்த நிகழ்ச்சிதான் அவரை பிரபலமாக்கியது. தற்போது ஒரு சில படங்களில் நடித்து குட் நேம் வாங்கிய அந்த நடிகர், இளம் நடிகைகளுடன் ஜோடி போடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
ஏனென்றால், இதற்கு முன் சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு வந்த அந்த பிரபல நடிகர் முதலில் சீனியர் நடிகைகளுடன் தான் ஜோடி போட்டார். அவரைப் போலவே தானும் உச்ச நடிகராக வேண்டும் என தற்போது இளம் நடிகைகளை ஓரம்கட்ட துவங்கியுள்ளார்.
போதாக் குறைக்கு ஒரு சீனியர் நடிகை இவரது படத்தில் கமிட் ஆகியுள்ள நிலையில், தொடர்ச்சியாக சீனியர் நடிகைகளை கேட்டு தயாரிப்பாளரை அடம் பிடிக்கிறாராம்.

8 months ago
88









English (US) ·