ARTICLE AD BOX
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் 5 சீசனில் பாப்புலரானவர் பூஜா வெங்கட். டாப் 5 லிஸ்டில் வந்த அவர், கடைசியில் எலிமினேட் ஆனார்.
பின்னர் குக் வித் கேமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பைனல் லிஸ்ட் வரை வந்து எலிமினிட் ஆனார்,. அவ்வப்போது சில ஆல்பங்களில் பாடி வரும் பூஜா, இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ வைரலானது.
அதில் பூஜா தனது ஆண் நண்பருடன் பீச்சில் விளையாடுவது, ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் இருந்தது, யார்ரா அந்த பையன் என நெட்டிசன்கள் தேடி ஆரம்பித்தனர்.
வீடியோவில் ஆண் நண்பரின் முகம் காட்டவில்லை. குழப்பத்தில் இருந்தவர்களுக்கு பூஜா புது வீடியோவை பகிர்ந்தார். அதில், அவர் ஏதோ ஒரு குறும்படத்துக்காக ஷூட்டிங் நடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆண் நண்பரின் முகமும் தெளிவாக காண்பிக்கப்பட்டது. இவர் தான் அவரா என நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.