ARTICLE AD BOX
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த மனோஜ் குறித்து பலரும் அறியாத பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ரஜினிக்கு அவர் டூப் போட்டு நடித்த ஆச்சர்ய தகவல் பற்றி தெரியுமா?

எந்திரன் படத்தில் சிட்டி கெட்டிப்பில் ஐஸ்வர்யா ராயுடன் காரை ரஜினி ஓட்டி செல்லும் போது, வசீகரன் கதாபாத்திரத்தில் அருகில் மனோஜ் அமர்ந்திருப்பார். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
