ARTICLE AD BOX
பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உள்ளார். இவர் அண்மையில் நடித்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இவருக்கு கருப்பு நிற மேக்கப் போடப்பட்டது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதையும் படியுங்க: விஷால் மயங்கி விழுந்தததற்கான காரணம்? அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த மேனேஜர்! அடப்பாவமே…
“இந்த நிறத்தில் தான் வேண்டும் என்று இருந்தால், உண்மையில் அப்படி இருக்கும் ஹீரோயினை தேர்ந்தெடுத்திருக்கலாமே, பூஜா ஹெக்டேவை அவர் நிறத்தில் விட்டுவிடுங்கள். இந்த paint job மிகவும் மோசமாக உள்ளது” என்று ஒருவர் எக்ஸ் தளத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அதற்கு நடிகை பிரியா ஆனந்த் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளதால், அந்த கருத்தை அவர் ஆதரிப்பது போல அமைந்துள்ளது.
டஸ்கி ஸ்கின் கேரக்டர் பூஜாவுக்கு எடுபடவில்லை. அந்த கலரில்தான் பிரியா ஆனந்த் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 months ago
73









English (US) ·