ARTICLE AD BOX
நடிகை சிம்ரன் 90 களில் ஏராளமான படங்களில் நடித்தார். நடனம் மூலம் ரசிகர்களை ஈர்த்த அவர் தொடர்ந்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
உடன் நடித்த நடிகர்ளுடன் காதல் வலையில் சிக்கிய சிம்ரன், பல நடிகர்களுடன் கிககிசுக்கப்பட்டார். குறிப்பாக இவர் பல நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டாலும், பிரபுதேவாவின் சகோதரரான ராஜூ சுந்தரத்துடன் நெருக்கமாக இருந்தார்.
இதையும் படியுங்க: பிரபல நடிகையை குடிகாரியாக மாற்றிய நடிகர்… மீண்டு வந்து விருதுகளை குவித்த நடிகை!
இருவரும் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய நிலையில், ஐ லவ் யூ டா படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக ராஜூ நடித்தார். எதிரும் புதிரும் படத்தின் சுல்தானா பாடலுக்கு ஒன்றாக நடனமாடியிருப்பார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், மூத்த நடிகரின் படத்தில் சிம்ரன் கமிட் ஆகியிருந்தார். ஆனால் அந்த படத்தில் ஒரு முத்தக்காட்சி வேண்டுமென படக்குழுவே அழுத்தமாக சொல்லியிருந்ததால், சிம்ரனும் ஒப்புக்கொண்டார்.
உடன் நடித்த மூத்த நடிகர், அந்த காட்சி என்றால் பிசிறு தட்டாமல் நடித்து சாதித்துவிடுவார். இது ராஜூ சுந்தரத்திற்கு தெரியாமல் சிம்ரன் ஓகே சொனனதால், காதலில் விரிசல் விழுந்தது.
ஆனால் சிம்ரன் மனமுடையாமல் தொடர்ந்து மூத்த நடிகருடன் வந்த அடுத்த பட வாய்ப்பையும் கவ்விக் கொண்டார். பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வந்த அவர், குடும்பம், குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

7 months ago
67









English (US) ·