ARTICLE AD BOX
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருவது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: 7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!
2025ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்தே தங்கம் விலை விண்ணை பிளக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களில் தங்கம் விலை ஏற்றத்திலேயே உள்ளது
அதன்படி 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் விலை 9,290 ஆகவம், ஒரு சவரன் 74,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இனி 1 லட்சம் ரூபாய் தொட வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.