ARTICLE AD BOX
சினிமாவில் காதல், கல்யாணம் என்பது சகஜமாக மாறிவிட்டது. அன்றைய காலம் முதல் இன்று வரை பல ரகசியங்கள் நடந்துள்ளது தற்போது சிலர் அதை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
வாரிசு நடிகரான அந்த நடிகர், நவரசங்களையும் கொட்டி நடித்ததால் அவருக்கு அந்த பெயரையே ரசிகர்கள் புனைப்பெயராக சூட்டினர். முதல் படமே மாபெரும் ஹிட் அடித்ததால், தமிழ்நாடு அரசின் விருதை தட்டி சென்றார்
தொடர்ந்து காதல் படங்களில் நடித்து தந்தையை போல புகழ் பெற்ற நடிகரானார். சில படங்களில் தனது குரலில் பாடி புகழையும் பெற்றார்.
அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த அவர், தவறான பழக்கத்தால் சினிமாவில் இருந்து விலகியுள்ளார். மது போதையால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு சென்றது கிடையாது.
இவருக்கு இரண்டு மனைவி உள்ளனர். அதில் ஒருவருக்கு பிறந்த மகனும் தற்போது நடிகராக உள்ளார். அந்த நடிகர் முதலில் பிரபல நடிகையை காதலித்துள்ளார். இருவரும் காதலித்துள்ளதை அந்த நடிகையே ஒப்புக்கெண்டுள்ளார்.

நடிகருக்கு கல்யாணம் ஆனதை தாங்கிக் கொள்ள முடியாமல் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியையும் எடுத்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காப்பாற்றப்பட்டடார் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
அந்த நடிகை தற்போது பிரபல கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவரும் சினிமாவில் நடித்த போது, இரண்டு மூன்று கதாநாயகர்களின் காதல் வலையில் வீழ்ந்தார். இறுதியில் பிரபல இயக்குநரை திருமணம் செய்து கொண்டார்.
