ARTICLE AD BOX

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலச் செயலாளர் விழுப்புரம் கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி செல்வம் மாவட்டத் தலைவர் சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இதையும் படியுங்க: படவாய்ப்பு வேணுமா? பண்ணை வீட்டுக்கு வா.. முரட்டு நடிகரிடம் சிக்கி சின்னாபின்னமான டிவி நடிகை!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் லெட்டர் பேட் வைத்து கட்சி நடத்தி வருகிறார் சினிமாவிற்கு கால் கிஸ் கொடுப்பது போல அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் சினிமா பாணியில் அரசியலைக் கொண்டு செல்கிறார்
சினிமா மோகத்தை வைத்து இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வே இல்லாமல் செய்வதே திமுகவின் நோக்கம். தமிழ் சினிமாவை அழித்து விட்டனர்

அரசியல் அனுபவம் இல்லாமல் ரசிகர் மன்ற தலைவர்களை மாவட்ட செயலாளர்களாக மாற்றி அரசியல் செய்வது மக்கள் மத்தியில் எடுபடுமா என்பது கேள்விக்குறி.

சினிமா படங்களால் ஏமாற்றி அரசியலுக்கு வந்து விடலாம் என விஜய் நினைக்கிறார். விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தால் மட்டுமே அவருக்கு தமிழகத்தை பற்றியும் தமிழக தலைவர்களை பற்றியும் என்ன புரிதல் உள்ளது என்பது தெரிய வரும் என்றார்.
The station விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார்? பாயிண்டை பிடித்த பாஜக பிரமுகர்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.