ARTICLE AD BOX
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார்.
இதையும் படியுங்க: லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே காமெடி கலாட்டாவாக இருக்கும்.சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Start Music போன்ற பல நிகழ்ச்சிகளிலும் இவருக்கு பெரிய பங்குண்டு.
திறமைகளுக்கு சொந்தக்காரியான பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை தான் கொஞ்சம் தடுமாறியது. இவர் பிரவீன் குமார் என்பவரை 2016ல் திருமணம் செய்தார். ஆனால் 2022ல் இந்த தம்பதி விவாகரத்து வாங்கியதாக தகவல் பரவியது. பின்னர் அது வதந்தி என கூறப்பட்டது.
Happy married Life nga ❤️ @Priyanka2804 #priyankadeshpande #priyanka #MarriedLife pic.twitter.com/atP5vMXwVV
— Mani (@manikpc2000) April 16, 2025இந்த நிலையில் பிஸியாக நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பிரியங்காவுக்கு திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருந்தாலும் திருமண புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.