ARTICLE AD BOX
தனியாக வயலில் அமைந்த வீட்டில் வசித்து வந்த பெண் நிர்வாணமாக இறந்து கிடந்தி நிலையல் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்லம் என்ற பெண் தனியாக வயலை கவனித்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்லம் நேற்று வயலில் அரைகுறை ஆடையுடன் சடலமாக காணப்பட்டார்.

தகவலை அறிந்து வந்த போலீஸ், உடலை மீட்டு விசாரணை நடத்திய நிலையல், தலை மற்றும கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட தடயம் இருந்தது.
மேலும் தாலி, கம்மல், மூக்குத்தி போன்ற நகைகள் இல்லாமல் இருந்ததால், நகைக்காக நடந்த கொலை என உறுதி செய்தனர். இருப்பினும் அரை நிர்வாணமாக இருந்ததால் அவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது நகைக்காக நடந்த கொலையான என விசாரித்து வருகின்றனர்.
மதுபான ஊழல் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா? அதிர்ச்சியில் திரையுலகம்…

2 months ago
25









English (US) ·