வீட்ல விசேஷம்… மகிழ்ச்சி செய்தியை அறிவித்த நட்சத்திர ஜோடி!

3 days ago 6
ARTICLE AD BOX

பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்க: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்- ஜனநாயகன் விஜய் கதாபாத்திரத்தின் பெயரில் உள்ள சூட்சமம்?

அப்படித்தான் புதுமண ஜோடிகளான தெலுங்கு முன்னணி நட்சத்திர ஜோடி வருண் தேஜ் மற்றும் லாவண்யா தாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளனர்.

Varun Tej And Lavanya Tripathi Announce Pregnancy

2023ஆம் ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்திருந்த நிலையில், அழகிய புகைப்படத்துடன் வருண் – லாவண்யா மகிழ்ச்சி செய்தியை பதிவிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

  • Varun Tej And Lavanya Tripathi Announce Pregnancy வீட்ல விசேஷம்… மகிழ்ச்சி செய்தியை அறிவித்த நட்சத்திர ஜோடி!
  • Continue Reading

    Read Entire Article