ARTICLE AD BOX
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக களம் கண்டு வெற்றி பெற்று பாடகியாக மாறியவர் நித்ய ஸ்ரீ.
இதையும் படியுங்க: இயற்கைக்கு நேரான உடலுறவில் தான் இருக்கிறேன்.. முகம் சுழிக்க வைத்த ஓவியா!
இவர் ஏஆர் ரகுமான் இசையில் பாடலை பாடி அறிமுகமனார். தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் செல்ல குரலாக பாடி வரும் நித்ய ஸ்ரீ கடந்த 2வருடத்திற்கு முன் தன்னுடைய முதல் புதிய கார் என இன்ஸ்டாவில் பதிவிட்டு தனது காருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திந்தார்.
தற்போது ரெட்ரோ படத்தில் வரும் கனிமா பாடலுக்கு சூப்பரான குத்தாட்டம் போட்டுள்ளார். இதன் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ஹீரோயின் மெட்டீரியல் டா.. எப்படி தமிழ் சினிமா மிஸ் பண்ணுச்சு என வருத்தப்பட்டு வருகின்றனர்.
