ARTICLE AD BOX
அஜித், த்ரிஷா நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம், முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தமிழ்நாட்டில் ரூ.21.5 கோடியும், தெலுங்கில் ரூ.50 லட்சமும் வசூலித்துள்ளது
விடாமுயற்சி திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்துக்கு மட்டுமே சம்பளமாக ரூ.105 கோடி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
2023ல் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம், முதல் நாளில் ரூ.24 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
துணிவு படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.200 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன
2022ல் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.31 கோடி வசூலிக்க செய்துள்ளது. அஜித் திரைப்படங்களில் முதல நாளில் அதிக வசூலை குவித்த படமாக வலிமை திகழ்கிறது
வலிமை திரைப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.230 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது
சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.16 முதல் ரூ.18 கோடி வரை வசூலித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது
கலவையான விமர்சனைகளை பெற்ற அஜித்தின் விவேகம் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.16.20 கோடி வசூலிக்க செய்துள்ளது.
Thanks For Reading!

8 months ago
421





English (US) ·