அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம் முறியடித்த 8 சாதனைகள்!

1 month ago 21
ARTICLE AD BOX
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் உருவான புஷ்பா 2 தி ரூல் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கோடிக்கணக்கில் வசூலை குவித்து இந்திய சினிமாவில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் முறியடித்த 8 சாதனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்
Image 1
உலகளவில் அதிக வசூல் செய்த 2வது இந்திய திரைப்படமாக புஷ்பா 2 திகழ்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1742 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இடத்தில் ஆமிர் கானின் தங்கல் ரூ.2024 கோடியுடன் உள்ளது.
Image 2
இந்திய சினிமாவில் மிகப்பெரிய மாஸ் ஒப்பனிங் கொண்ட படமாக புஷ்பா 2 திகழ்கிறது. இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.294 கோடி வசூலித்துள்ளது.
Image 3
வெறும் 3 நாளில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ரூ.500 கோடியை எட்டிய முதல் இந்திய திரைப்படமாக புஷ்பா 2 திகழ்கிறது
Image 4
500 கோடியை போல் ரூ.1000 கோடியை குறுகிய நாட்களில் கடந்த முதல் படமாகவும் புஷ்பா 2 உள்ளது. இச்சாதனையை 6 நாட்களில் புஷ்பா 2 செய்துள்ளது
Image 5
இந்தி டப்பிங்கில் புஷ்பா 2 நல்ல வருமானம் ஈட்டியுள்ளது. கிட்டத்தட்ட ரூ.800 கோடி வசூலிக்க செய்துள்ளது. முதல் நாளில் அதிக வசூல், வீக்எண்டில் அதிக கலெக்ஷன், அதிவேக 300 கோடி வசூல் என எண்ணற்ற சாதனைகளை இந்தி சினிமாவில் புஷ்பா 2 அரங்கேற்றியுள்ளது
Image 6
ஒப்பனிங் வீக் மட்டுமின்றி 2வது வாரத்திலும் புஷ்பா 2 அதிக வசூலை குவித்த படமாக திகழ்கிறது. அச்சமயத்தில் மட்டுமே ரூ.199 கோடிக்கு மேல் வசூலிக்க செய்துள்ளது
Image 7
இது புஷ்பா 2-ன் மற்றொரு சாதனையாகும். எவ்வித பண்டிகையும், ஸ்பெஷல் விடுமுறையும் இல்லாமலே மக்களின் ஆதரவோடு வசூலில் இமாலய சாதனையை குவித்துள்ளது.
Image 8
கூடுதல் காட்சிகளுடன் புஷ்பா 2 தி ரூல் ரீலோடட் வெர்ஷன், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. நான்-இங்கிலீஷ் படங்களின் பட்டியலில் அதிகமானோர் பார்த்த படமாக புஷ்பா 2 திகழ்கிறது. கிட்டத்தட்ட 5.8 பில்லியன் பார்வையாளர்களை புஷ்பா 2 கடந்துள்ளது
Image 9
Thanks For Reading!
Read Entire Article