ARTICLE AD BOX

நடிகர் யஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் KGF. இதன் இரண்டாம் பாகம் ஆனது ஆனது ₹1,187–1,250 கோடி வசூல் செய்து, இப்பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறது!

நடிகர் ரிஷாப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் ஆனது, ₹400–450 கோடி ரூபாய் வசூல் செய்து இப்பட்டியலில் இரண்டாம் பிடம் பிடிக்கிறது!

யஷ் நடிப்பில் கந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் KGF: Chapter 1 திரைப்படம் ஆனது, சுமார் ₹250 கோடி செய்து வரலாற்று சாதனைப் படைத்தது.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் விக்ராந்த் ரோணா. இத்திரைப்படம் ஆனது, ₹159–210 கோடி வசூல் செய்தது.

நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் James. இத்திரைப்படம் ஆனது ₹151 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த சாதனை பட்டியலில் இடம் பிடிக்கிறது.

கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 777 Charlie. இத்திரைப்படம் ஆனது ₹105 கோடி ரூபாய் வசூல் செய்தது.

நடிகர் தர்ஷன் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காட்டேரா. ஆக்ஷன் - டிராமா திரைப்படமான இத்திரைப்படம் ₹104 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

நடிகர் தர்ஷன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் - த்ரில்லர் திரைப்படம் Roberrt. இத்திரைப்படம் ஆனது, சுமார் ₹102 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது!

Thanks For Reading!

