ARTICLE AD BOX

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் மற்றும் உலக் தெய்வேக் N சிவன் என பெயரிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு, 2018ம் ஆண்டு வாடகை தாய் மூலம் இரண்டை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆஷர் மற்றும் நோவா என பெயரிட்டுள்ளார்

இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு, 2021ம் ஆண்டு வாடகை தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தைக்கு ஜெய் என்றும், பெண் குழந்தைக்கு ஜியா என்றும் பெயரிட்டனர்.

லியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சஞ்சய் தத்-க்கு 2010ல் இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தைக்கு Shahraan என்றும், பெண் குழந்தைக்கு Iqra என பெயரிட்டனர். இந்த ஜோடிக்கு 2008ம் ஆண்டு கோவாவில் திருமணம் நடைபெற்றது

பாடகி சின்மயிக்கு 2022ல் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளு்ககு Driptah மற்றும் Sharvas என பெயரிட்டுள்ளனர்

பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர்-க்கு, 2017ம் ஆண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளுக்கு Yash மற்றும் Roohi என பெயரிட்டுள்ளனர்

தமிழ் திரைப்பட நடிகர் பரத் தனது நீண்ட நாள் தோழி Jeshly-ஐ 2013ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

குழந்தை நட்சத்திரமான அறிமுகமான சந்தோஷி, சீரியல் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் நடித்த ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், 2019ல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது

Thanks For Reading!