ARTICLE AD BOX

நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவான இந்தி மொழி திரைப்படம். 2007-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பங்கு விற்பனை முறையில் முறையில் எப்படி தனது தொழிலை விரிவுப்படுத்துகிறார்? என்பது விவரிக்கிறது!

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் இந்தி மொழியில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கல்லூரி படிப்பை முடித்த இளைஞர், தொழில்முறை வாழ்க்கைக்கான தேவைகளை எப்படி பூர்த்தி செய்கிறார் என்பதை இத்திரைப்படம் விவரிக்கிறது!

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி திரைப்படம். sanitary pad எனும் சுகாதாரப் பட்டை விற்பனையில் புரட்சி உண்டாக்கிய தமிழர் அருணாச்சலம் அவர்களின் வாழ்க்கையை தழுவி உருவான திரைப்படம்!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். அனைவருக்கும் விமான சேவை என்பதை தனது வாழ்க்கை லட்சியமாக எடுத்துக்கொண்ட தமிழர் GR கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை தழுவி உருவான திரைப்படம்!

நடிகர் நிவின் பாலி, வினித் ஸ்ரீநிவாஸ் நடிப்பில் மலையாளம் மொழியில் வெளியான திரைப்படம். தந்தையின் மறைவுக்கு பின் அவரது தொழிலை கையில் எடுக்கும் நாயகனின் போராட்டத்தை விவரிக்கும் ஒரு குடும்ப திரைப்படம்!

நடிகர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம். குடும்ப பொறுப்புகளை ஏற்க மறுக்கும் நாயகன், காதலின் காரணமாக தொழிலதிபராக மாறும் கதை!

நடிகர் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படம். நாயகன் மற்றும் அவரது தந்தை இருவரும் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் தொழில் பின்னடைவு மற்றும் முன்னேற்றத்தை குறித்து காதலுடன் கூறும் திரைப்படம்!

நடிகர் சாயிப் அலி கான் நடிப்பில் இந்தி மொழியில் வெளியான த்ரில்லர் திரைப்படம். பங்குச்சத்தை வர்த்தகத்தை மையப்படுத்தி உருவான ஒரு மாஸ் ஹிட் திரைப்படம்.

Thanks For Reading!