'விடாமுயற்சி' படக்குழுவினர் வாங்கிய சம்பளம்.. அஜித்துக்கு இத்தனை கோடியா!

1 month ago 24
ARTICLE AD BOX
இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அஜித் குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசான்ட்ரா உட்பட ஏராளமான பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர். அவர்கள் வாங்கிய சம்பளம் விவரங்களை இங்கு பார்க்கலாம்
Image 1
விடாமுயற்சி படத்தில் நடித்திட நடிகர் அஜித் குமார் இதுவரை வாங்காத மிகப்பெரிய ஊதியத்தை பெற்றிருக்கிறார். அவருக்கு சம்பளமாக ரூ.105 கோடி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Image 2
விடாமுயற்சி திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், மிகவும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். அவருக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது
Image 3
படத்தின் நாயகி த்ரிஷாவுக்கு ரூ.6 கோடி சம்பளம் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Image 4
படத்தில் சர்ப்ரைஸ் ரோலில் வரக்கூடிய நடிகை ரெஜினா கசான்ட்ராவுக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
Image 5
பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரான ஆரவ், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவருக்கு ஊதியமாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
Image 6
விடாமுயற்சி படத்திற்கு இசையமைக்க அனிருத் ரவிச்சந்திரன் ரூ. 8 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அவர் இசையமைத்த சவகீதா பாடலை ரீப்பிட் மோடில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்
Image 7
விடாமுயற்சியை அழகாக செதுக்கி தியேட்டர் ரிலீஸூக்கு கொண்டு வந்துள்ள இயக்குனர் மகிழ் திருமேனிக்கு. ரூ.4 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது
Image 8
நட்சத்திர பட்டாளங்கள் குவிந்குள்ள விடாமுயற்சி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.280 கோடி ஆகும். இப்படம் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலித்து குவித்து சாதனை படைத்துள்ளது.
Image 9
Thanks For Reading!
Read Entire Article